ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான ‘மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்’ (MDL) நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executives பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பொதுத்துறை கப்பல் கட்டும் நிறுவனமான 'மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட்' (MDL) நிறுவனத்தில் காலியாக உள்ள Non-Executives பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 1501 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.80 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.80 ஆயிரம் ஊதியத்தில் கப்பல் கட்டும் நிறுவனத்தில் பணியாற்ற ஆசையா?

நிர்வாகம் : மஸாகான் டாக் ஷிப் பில்டர்ஸ் லிமிடெட் (MDL)

மொத்த காலியிடங்கள் : 1501

பணி : Non-Executives (Skilled, Semi Skilled and Special Grade)

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற தொழில் நுட்ப கல்வி நிலையங்களில் சம்பந்தப்பட்ட பிரிவில் trade சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், பணியின் அடிப்படையில் டிப்ளமோ, ஐடிஐ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு :

விண்ணப்பதாரர் 18 முதல் 38 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

மேலும், அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்க வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • Special Grade (IDA-VIII) - ரூ.21,000 முதல் ரூ.79,380 மாதம்
  • Skilled Gr-I (IDA-V) - ரூ.17,000 முதல் ரூ.64,360 மாதம்
  • Semi-Skilled Gr-III (IDA-IVA) - ரூ.16,000 முதல் ரூ.60,520 மாதம்
  • Semi-Skilled Gr-I (IDA-II) - ரூ.13,200 முதல் ரூ.49,910 மாதம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 08.02.2022 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள இணையதள முகவரியின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் mazagondock.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Mazagon Dock Recruitment 2022: Apply Online for 1501 Non-Executives Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X