Kanniyakumari Aavin veterinary Consultant Job 2023: குமரி யூத்ஸ்... நாளை உங்க ஊரில் ஆவின் நேர்காணல்...!

கன்னியாகுமரி மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் யூனியன் லிமிடெட் ஆன ஆவின் நிறுவனத்தில், காலியாக உள்ள கால்நடை ஆலோசகர்(Veterinary Consultant) பணியிடங்களுக்கு நேர்காணல் அடிப்படையில் தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள் தெரிவு செய்யப்படவுள்ளனர்.

தேர்வு இல்லைங்கோ...! நேர்காணல் மட்டும் தான்....! மறக்காதீங்க....! மே.17 இன்டர்வியூ..!

நிர்வாகம்: ஆவின் நிறுவனம்

மேலாண்மை: மாநில அரசு

நேர்காணல் நடக்கும் தேதி: 17.05.2023

பணி விவரம்: கால்நடை ஆலோசகர் (veterinary consultant)

கால்நடை ஆலோசகர் பணிக்கு நோ எக்ஸாம்.?

பணியிடம்

கன்னியாகுமரி

கல்வி தகுதி

· அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்லூரி, பல்கலைக்கழகங்களில் பணி சார்ந்த பாடப்பிரிவில் B.V.Sc, A.H Degree தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

· விண்ணப்பதாரர்கள் கட்டாயம் டிகிரியை 'Veterinary Council'லில் பதிவு செய்திருக்க வேண்டும்.

· கார், இருசக்கர வாகனம் ஓட்டத்தெரிந்திருக்க வேண்டும்.

· அதேபோல அடிப்படை கணினி அறிவு இருக்க வேண்டும்.

தேர்வு முறை

குட் நியூஸ்..!

தேர்வு இல்லாமல் நேர்காணல் வாயிலாக, மேற்குறிப்பிட்ட பணியிடத்துக்கு தகுதியான நபர்கள் தெரிவு செய்யப்படுவர். நாளை நேர்காணல் நடக்கிறது.

ஊதியம்

மாதம் ரூ.43,000 வரை ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறை : ஆப்லைன்

தேர்வு முறை

கால்நடை ஆலோசகர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ள நபர்கள் 17.05.2022 அன்று நடக்கும் நேர்காணலில் பங்கேற்க வேண்டும். அதாவது நாளை காலை நடக்கிறது நேர்காணல்.

நோட் இட் ப்ளீஸ்...!

நேர்காணல் நடைபெறும் இடம்

The Kanyakumari District Cooperative Milk Producers Union Ltd.,

K.P.Road,

Nagercoil - 629 003. , Tamil Nadu .

Email : [email protected]

Tel : 04652 - 230356

Fax: 04652-230785

நேர்காணல் நடக்கும் நேரம்: காலை 11:30 மணி.

வயது வரம்பு, பணி நடைமுறை உள்ளிட்ட அனைத்து விவரங்களும், அறிவிப்பில் விரிவாக குறிப்பிடப்பட்டுள்ளது. மறக்காதீங்க...! நேர்காணலுக்கு போக....!

நேர்முக தேர்வுக்கு வருபவர்கள் தேவையான அனைத்து அசல் மற்றும் சான்றிதழ்கள் உடன் கொண்டு வர வேண்டும்.

ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்படும் என்பதை நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

எங்கே, எப்போது என்ற விவரங்களை அறிய ஒரு முறை மறக்காமல் படித்து பாருங்களேன்...!

https://kanniyakumari.nic.in/notice_category/recruitment/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kanniyakumari Aavin veterinary consultant 2023: Kanniyakumari District Cooperative Milk Producers Union Limited, Aavin company has announced to apply for veterinary consultant posts. Don't forget that there is an interview tomorrow for this post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+