சென்னையில் இந்த வாரம் காத்திருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்!

சென்னையில் சம்பளத்துடன் கூடிய இந்த வாரத்திற்கான சில இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உங்களுக்காக...

By Kani

கல்லூரியில் படிக்கும் போதே தங்களின் திறமையை வளர்த்து கொள்ளவும், துறை சம்மந்தமான நுனுக்கங்களை கற்றுக் கொள்வதற்கும், இன்டர்ன்ஷிப் எனப்படும் குறுகியகால வேலை வாய்ப்பு பயிற்சி உதவுகிறது.

அந்த வகையில் சம்பளத்துடன் கூடிய இந்த வாரத்திற்கான சில இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள் உங்களுக்காக...

சென்னையில் இந்த வாரம் காத்திருக்கும் இன்டர்ன்ஷிப் வாய்ப்புகள்!

நிறுவனம்: ரியல் சாப்ட் டெக்னாலஜிஸ்
பணி: மார்கெட்டிங்
பணியிடம்: சென்னை
ஸ்டேபண்ட்: ரூ. 5,000 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2sl7Ucl
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13 ஜூன், 2018

நிறுவனம்: புட் வாலா
பணி: பிஸ்னெஸ் டெவலெப்மென்ட்
பணியிடம்: சென்னை, கோவை
ஸ்டேபண்ட்: ரூ. 2,500-6,000 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2slaq2h
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14 ஜூன், 2018

நிறுவனம்: ஐ-சால்வ் டெக்னாலஜிஸ் பிரைவேட் லிமிடெட்
பணி: சோஷியல் மீடியா மார்கெட்டிங்
பணியிடம்: சென்னை
ஸ்டேபண்ட்: ரூ. 10,000 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2LMAOub
விண்ணப்பிக்க கடைசி தேதி: 14 ஜூன், 2018

நிறுவனம்: காம்பாட் கினிடிக்ஸ்
பணி: பிட்னெஸ் ட்ரெயினர்
பணியிடம்: சென்னை
ஸ்டேபண்ட்: ரூ. 7,500-15,000 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2J3FKZD
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13 ஜூன், 2018

நிறுவனம்: நிட்டனி கிரியேட்டிவ் சர்வீஸ்
பணி: ஆர்டர் மேனேஜ்மெண்ட்
பணியிடம்: சென்னை
ஸ்டேபண்ட்: ரூ.9,600 / மாதம்
யார் விண்ணப்பிக்கலாம்: மாணவர்கள் மற்றும் விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள தகுதிகள் கொண்ட நபர்கள் விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிக்க: https://bit.ly/2J4H3Yn
விண்ணப்பிக்க கடைசி தேதி: 13 ஜூன், 2018

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Marketing Internship in Chennai at Realsoft Technologies
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X