25-க்கும் மேற்பட்ட உலகநாடுகளில் இயங்கி வரும் மரிகோ லிமிட்டெட் நிறுவனத்தில் நேர்முகத் தேர்வின் மூலம் நிரப்பப்பட உள்ள பல்வேறு பணிகளுக்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

நிறுவனம்: மரிகோ லிமிட்டெட்
பணி: வேளாண் விரிவாக்க அலுவலர்
கல்வித்தகுதி: பிஎஸ்சி, எம்எஸ்சி, எம்எஸ் ஏதாவது ஒரு துறையில் பட்டம்.
அனுபவம்: 1-4 ஆண்டுகள் பணி அனுபவம் விரும்பத்தக்கது.
சம்பளம்: ஆண்டுக்கு ரூ.2,25,000-4,50,000 வரை
பணியிடம்: கோவை
நேர்முகத்தேர்வு தேதி: ஜூன்-14 முதல் 15 ஆம் தேதி வரை
நேரம்: காலை 11 மணி முதல்
குறிப்பு: உடனடியாக வேலையில் சேருவோர் மட்டும் விண்ணப்பிக்கவும்.
நேர்முகத் தேர்வு நடைபெறும் முகவரி:
Marico Limited,
1056, Sunshine Buliding,
Near Anna Statue, Avinashi Road,
Coimbatore - 641018
மேலும் பணி, அலுவலக முகவரி குறித்து சந்தேகம் இருப்பின் இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.
தொடர்பு கொள்ள வேண்டிய நபர்:
பாரத்-8098470019


Click it and Unblock the Notifications












