MSU Registrar Recruitment 2022:புகழ்பெற்ற நாடக நூல் ஆசிரியரின் பெயரை கொண்ட பல்கலையில் பதிவாளர் பணி...!

பதிவாளர், தேர்வு கட்டுப்பாட்டாளர் பதவிகளுக்கு தேர்வாகும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.1.44 லட்சம் வழங்கப்படும் என, மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிர்வாகம் : மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் (Manonmaniam Sundaranar University)

மேலாண்மை : மாநில அரசு

நெல்லை பல்கலையில் ரூ.1.44 ஊதியத்தில் வேலை...!

பணி விவரம்

பதிவாளர் (Registrar)

தேர்வு கட்டுப்பாட்டாளர் (Controller of examinations)

விண்ணப்பிக்கும் முறை: ஆப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 11.11.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 2கல்வி

தகுதி

இந்த பதவிகளுக்கு விண்ணப்பிக்க, 15 ஆண்டு கற்பித்தல் அனுபவத்துடன் பல்கலைக்கழகம் அல்லது இணைந்த கல்லூரிகளில், இணை பேராசிரியராக உள்ளவர்கள் தகுதியானவர்கள்.

வயது வரம்பு

விண்ணப்பதாரர்கள் 01-07-2023 ன்படி, குறைந்தபட்ச வயது 45; அதிகபட்சம் 55 வயதை பூர்த்தி செய்திருப்பவராக இருத்தல் அவசியம். வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு, அதிகாரப்பூர்வ அறிவிப்பை பார்வையிடவும்.

தேர்வு செய்யப்படும் முறை

பணியிடங்களுக்கு நேர்காணல் வாயிலாக தேர்வு செய்யப்படுபவர்.

நெல்லை பல்கலையில் ரூ.1.44 ஊதியத்தில் வேலை...!

ஊதியம்

பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் ரூ.1,44,200/- ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் முறைஆர்வமும், தகுதியும் உள்ள விண்ணப்பதாரர்கள் பரிந்துரைக்கப்பட்ட விண்ணப்ப படிவத்தின் வாயிலாக அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் படிவத்தை உரிய சுயசான்றொப்பமிடப்பட்ட ஆவணங்களுடன்,

பதிவாளர், மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம், திருநெல்வேலி, தமிழ்நாடு என்ற முகவரிக்கு 11-11-2022 அல்லது அதற்கு முன் அனுப்பி விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்க வேண்டும்.

முக்கிய அறிவிப்பு

· பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர வேண்டிய கடைசி நாள் 11.11.2022 மாலை 5.45 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதன் பின் வந்து சேரும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

· இரண்டு பதவிகளுக்கும் விண்ணப்பிக்க விரும்புபவர்கள் தனித்தனியே விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.

· உரிய ஆவணங்களுடன் ரூ.2,000 க்கு டி.டி., எடுத்து, இணைத்து அனுப்ப வேண்டும்.

· நேர்காணல் நடக்கும் நாளன்று விண்ணப்பதாரர்கள் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களையும் மறக்காமல் உடன் எடுத்து வர வேண்டும்.

· சிபாரிசு கோரும் விண்ணப்பதாரர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

கூடுதல் விவரங்கள் மற்றும் விண்ணப்பம் செய்ய கீழே கொடுக்கப்பட்ட லிங்கை, ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://www.msuniv.ac.in/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Job Opportunity in Sundaranar University: Manonmaniyam Sundaranar University has released the notification to fill the vacant posts of Registrar, Controller of Examinations.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+