மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனங்களில் ஒன்றான மகாநதி கோல் இந்தியா நிறுவனத்தில் காலியாக உள்ள Revenue Inspector மற்றும் Amin பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மகாநதி கோல் இந்தியா நிறுவனம்
மேலாண்மை : மத்திய அரசு
மொத்த காலிப் பணியிடங்கள் : 06
பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-
- Revenue Inspector - 03
- Amin - 03
கல்வித் தகுதி : Certificate of Competency முடித்து சம்பந்தப்பட்ட பணியில் 20 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.
வயது வரம்பு : 01.04.2021 தேதியின்படி விண்ணப்பதாரர் 18 முதல் 69 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : இப்பணியிடங்களுக்குத் தேர்வு செய்யப்படுவோருக்கு மாதம் ரூ.15,000 முதல் ரூ.20,000 வரையில் வழங்கப்படும்.
தேர்வு முறை : மெரட் லிஸ்ட் மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.mahanadicoal.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் 30.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.mahanadicoal.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












