மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரியில் காலியாக உள்ள JRF & Non Technical Staff பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. ரூ.31 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்பகிறது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மதுரை தியாகராஜர் பொறியியல் கல்லூரி
பணி : JRF மற்றும் Non Technical Staff
கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் டிப்ளமோ, ஐடிஐ முடித்தவர்கள், ஏதேனும் ஓர் துறையில் தேர்ச்சி பெற்றவர்கள், எம்.இ, எம்.டெக் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். கேட் தேர்ச்சி மதிப்பெண் கட்டாயம்.
ஊதியம் :
- Non-Technical Staff - ரூ.10,000
- Junior Research Fellow - ரூ.31,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வரும் 10.02.2021 அன்றுக்குள் தபால் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 10.02.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.tce.edu/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.


Click it and Unblock the Notifications












