Madurai DHS Social Worker Recruitment 2022:உளவியல் ஆலோசகர் பணிக்கு ரூ.23 ஆயிரம் ஊதியம்...!

மதுரை சமூக நலத்துறையில் உளவியல் ஆலோசகர் பணி

மதுரை மாவட்டத்தில், தேசிய சுகாதார திட்டத்தின் கீழுள்ள 8 காலிப் பணியிடங்களுக்கு, தகுதி, ஆர்வமுள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.

தகுதியும், ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பகள் வரவேற்கப்படுகின்றன. தற்காலிக அடிப்படையில், இந்த பணியிடங்கள் நிரப்பப்படுகின்றன.

மதுரையில் உளவியல் ஆலோசகர் பணி வாய்ப்பு...!

நிர்வாகம் : மதுரை மாவட்ட சமூக நலத்துறை (Madurai District Social Welfare)

மேலாண்மை : மாநில அரசு

பணி விவரம்

v மெக்கானிக் பணி

v EDSS- LIMS-IT Co-Ordinator

v உதவி கணக்காயர்

v PBSK - Pharmacist

v உளவியல் ஆலோசகர்

v சமூக பணிவிண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

விண்ணப்பிக்க கடைசி தேதி - 22.10.2022

காலிப்பணியிடம் : 8

கல்வி தகுதி

v மெக்கானிக் பணி

ஏ.சி. பராமரிப்பு குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஏ.சி. மெக்கானிக் படிப்பில், ஐ.டி.ஐ. டிப்ளமோவில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஓராண்டு கால பணி அனுபவம் இருக்க வேண்டும்.

v EDSS- LIMS-IT Co-Ordinator பணிஎம்.சி.ஏ. பி.இ. அல்லது பி.டெக் படிப்பு முடித்திருக்க வேண்டும். தொடர்புடைய துறையில், ஓராண்டு கால பணி அனுபவம் இருப்பது கூடுதல் சிறப்பு.

v உதவி கணக்காயர் பணி

பி.காம் படித்திருக்க வேண்டும். Tally நன்கு தெரிந்திருக்க வேண்டும். சம்பந்தப்பட்ட துறையில் இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

v PBSK - Pharmacist பணி

பி.பார்ம் அல்லது டி, பார்ம் படிப்பின் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அதனுடன் இரண்டாண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

v உளவியல் ஆலோசகர் பணி

உளவியல் துறையில் முதுகலை பட்டம் படித்திருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

v சமூக பணி

சமூகவியல் பிரிவில் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும். இரண்டு ஆண்டுகள் பணி அனுபவம் இருக்க வேண்டும்.

ஊதியம் விவரம்

ü மெக்கானிக் பணி - ரூ.20,000

ü EDSS- LIMS-IT Co-Ordinator- ரூ.16,500

ü உதவி கணக்காயர் - ரூ.16,000

ü PBSK - Pharmacist - ரூ.15,000

ü உளவியல் ஆலோசகர் - ரூ. 23, 000

ü சமூக பணி - ரூ.23,800

v விண்ணப்பங்களை சுய விவர குறிப்புடன், தேவையான சான்றிதழ்களின் நகலுடன் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அஞ்சல் அனுப்ப வேண்டும்.

v விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய கடைசி நாள் - 22.10.2022

நோட் இட் ப்ளீஸ்....!

ü காலிப் பணியிடங்கள் பதவிகள் முற்றிலும் தற்காலிகமானது.

ü எந்த ஒரு காலத்திலும் பணி நிரந்தரம் செய்யப்படமாட்டாது.

ü பணியில் சேருவதற்கான சுயவிருப்ப ஒப்புதல் கடிதம் (Undertaking) அளிக்க வேண்டும்.

ü விண்ணப்பங்கள் நேரிலோ / அஞ்சல் மூலமாகவோ / மின்னஞ்சல் மூலமாகவோ அனுப்பலாம்.

ü விண்ணப்ப படிவங்களை https://madurai.nic.in/notice-category/recruitment என்ற வலைதள முகவரியில் பதிவிறக்கம் செய்து, விண்ணப்ப படிவத்துடன் இப்பதவிகளுக்குரிய அனைத்து சான்றிதழ்களின் நகலுடன் சுயசான்றொப்பம் (Self Attested) செய்யப்பட்ட நகல்கள் இணைத்து அனுப்ப வேண்டும்.

ü கையொப்பமிட்டவர்களுக்கு சான்றிதழ் சரிபார்ப்பு / தேர்வுக்கு பொருத்தமான விண்ணப்பதாரர்களுக்கு அழைப்பு விடுக்கப்படும். மின்னஞ்சல் முகவரி (E-mail ID) dphmdunic.in.

முகவரி

துணை இயக்குநர்,

சுகாதாரப் பணிகள்,

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,

விஸ்வநாதபுரம்,

மதுரை மாவட்டம் - 625 014

விண்ணப்பங்களை 22.10.2022க்குள் அனுப்ப வேண்டும்.

கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!

https://madurai.nic.in/notice/recruitment-in-social-welfare-department/

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Psychological Counselor Job in Madurai Social Welfare Department: In Madurai district, notification has been issued that eligible and interested persons can apply for the vacant posts under National Health Scheme.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+