மதுரை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு! உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள செவிலியர், ஆய்வக தொழில்நுட்பவியலாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 366 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மதுரை மாவட்ட இளைஞர்கள் இந்த அரிய வாய்ப்பினை பயன்படுத்திக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.

மதுரை மாவட்ட இளைஞர்கள் கவனத்திற்கு! உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

நிர்வாகம் : மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை (Madurai Rajaji Hospital)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Nurse, Radiographer, Dialysis Technician Gr II, ECG Technician, CT Scan Technician, Anesthesia Technician, Pharmacist, Lab Technician, Multipurpose Worker உள்ளிட்ட பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 366

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் சம்பந்தப்பட்ட துறையில் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.12,000 முதல் ரூ.15,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் ஜூலை 26ம் தேதிக்குள் கீழே வழங்கப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதல்வர்,
அரசு ராஜாஜி மருத்துவமனை,
மதுரை - 625020

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 26.07.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madurai Rajaji Hospital Recruitment 2021 Apply Nurse, Radiographer and other Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+