தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைகள்!

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள உதவியாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் ராஜாஜி அரசு மருத்துவமனையில் காலியாக உள்ள உதவியாளர், தூய்மைப் பணியாளர், மருத்துவமனை பணியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 14 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தமிழில் எழுத, படிக்கத் தெரிந்தவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.20 ஆயிரம் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

தமிழில் எழுத, படிக்கத் தெரியுமா? ரூ.20 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலைகள்!

நிர்வாகம் : மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை (Madurai Rajaji Hospital)

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Assistant, Security, Sanitary Worker, Hospital Worker, Psychologist மற்றும் பல்வேறு பணியிடங்களுக்கான ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த காலிப் பணியிடங்கள் : 14

கல்வித் தகுதி :

Psychologist - எம்.எஸ்சி, எம்பில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Social Worker - MSW முடித்திருக்க வேண்டும்.

Hospital Worker - 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Sanitary Worker - தமிழில் நன்றாக எழுத படிக்க தெரிந்திருக்க வேண்டும்.

Security - Ex-Serviceman ஆக இருக்க வேண்டும்.

Trauma Registry Assistant - B.Sc (Nursing) தேர்ச்சி அல்லது DGNM தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ED Secretary - Accidental மற்றும் Emergency Care அல்லது Physician Assistant பாடப்பிரிவுகளில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.10,000 முதல் ரூ.18,000 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் வரும் 29.10.2021 தேதிக்குள் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

முதல்வர்,
அரசு ராஜாஜி மருத்துவமனை,
மதுரை - 625020

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 29.10.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://cdn.s3waas.gov.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madurai Rajaji Hospital Recruitment 2021: Apply Assistant, Psychologist & Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+