மதுரை காமராசர் பல்கலைகழகத்தில் காலியாக உள்ள, Project Scientist, Senior Project Associate, Project Associate பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியாகியுள்ளது.
நிர்வாகம் : மதுரை காமராசர் பல்கலைக்கழகம்(Madurai Kamaraj University)
மேலாண்மை : மாநில அரசு

பதவிகள் விவரம்
• Project Scientist
• Senior Project Associate
• Project Associate
விண்ணப்பிக்கும் முறை: மின்னஞ்சல்/ஆன்லைன்
விண்ணப்பிக்க கடைசி தேதி - 26.09.2022
பணியிடங்கள் எண்ணிக்கை: 4
வயது வரம்பு
Project Scientist, Project Associate
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களுக்கு, அதிகபட்ச வயது 35 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Senior Project Associate
பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்களின் அதிகபட்ச வயது 40 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கல்வி தகுதி
• Project Scientist பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், Ph.D in zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• Senior Project Associate பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், M.Sc in zoology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
• Project Associate பதவிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில், M.Sc in Marine Biology தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம்
தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் பணியின் அடிப்படையில், மாத ஊதியம் வழங்கப்படும் கீழே கண்டவாறு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Project Scientist - ரூ.56,000/-
Senior Project Associate - ரூ.42,000/-
Project Associate - ரூ.31,000/-
தேர்வு முறை
எழுத்து தேர்வு, நேர்காணல் மூலம் விண்ணப்பதாரர்கள் தேர்வு செய்யப்படுவர். இருப்பினும், கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்க்கவும்.
விண்ணப்பிக்கும் முறை
தகுதி, ஆர்வமுள்ளவர்கள் அதிகாரபூர்வ தளத்தில் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து masaseen@mkuniversity@org என்ற மின்னஞ்சல் முகவரிக்கும், அதிகாரபூர்வ முகவரிக்கு அனுப்பி வைக்கப்பட வேண்டும்.
நிர்ணயிக்கப்பட்ட கடைசி நாளான 26.09.2022ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.
ப்ளீஸ் ஒரு முறை படிங்க...!
• விண்ணப்பங்களை நிர்ணயிக்கப்பட்ட காலத்துக்குள் சமர்ப்பிக்க வேண்டும்
• கூடுதல் விவரங்களுக்கு கீழே கொடுக்கப்பட்ட அதிகாரப்பூர்வ அறிவிப்பை படித்து பார்க்கவும்.

ஒரு முறை கிளிக் பண்ணுங்க ப்ளீஸ்...!
https://mkuniversity.ac.in/new/News_Events
பணி பற்றிய முழு விவரங்களையும் கவனமாக படிக்க வேண்டுமா? ஆங்கிலத்தில்...!
https://mkuniversity.ac.in/new/notification_2022/ApplicationforMoESNCCRProjectposition2022.pdf


Click it and Unblock the Notifications












