மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் (MKU) காலியாக உள்ள Project Assistant பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 03 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.16 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (MKU)
பணி : Project Assistant
மொத்த காலிப் பணியிடங்கள் : 03
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Biotechnology, Zoology, Genetics, Genomics, Biomedical Sciences, Biochemistry, Microbiology, Life Science பாடப்பிரிவுகளில் M.Sc, M.Tech, Ph.D தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
மேலும், Molecular Biology பணியில் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
ஊதியம் : மாதம் ரூ.16,000
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 11.12.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள https://forms.gle/y8wLLDNGXkzXSacK8 எனும் இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












