மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள Guest Lecturer பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு வணிகவியல், கணிதம், ஆங்கிலத்தில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (MKU)
பணி : Guest Lecturer
மொத்த காலிப் பணியிடங்கள் : 05
கல்வித் தகுதி :
அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் Commerce, Mathematics, English பாடங்களில் பட்டம் பெற்றவர்கள், பாடப்பிரிவில் பணியாற்றி ஓய்வு பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினைக் காணவும்.
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.10.2021 தேதிக்குள் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள [email protected] எனும் மின்னஞ்சல் முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை :
விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்முகத் தேர்வு வரும் 23.10.2021 தேதியன்று காலை 11 மணியளவில் நடைபெறும்.
நேர்காணல் போது சமர்ப்பிக்க வேண்டிய ஆவணங்கள்:
- Community Certificate
- SSLC Mark Sheet
- Hr. Sec. Mark Sheet
- UG Mark Sheet
- UG Convocation/Provisional Certificate
- PG Mark Sheet
- PG Convocation/Provisional Certificate
- M.Phil Mark Sheet and Convocation/Provisional Certificate
- Ph.D Convocation Certificate
- UGC NET/SET Certificates
- Teaching Experience Certificates
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.


Click it and Unblock the Notifications












