எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? மதுரை காமராஜ் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

மதுரை காமராஜ் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ரிசர்ச் அயோசியேட் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 2 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு பி.எச்டி, எம்.எஸ்சி துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

எம்.எஸ்சி பட்டதாரியா நீங்க? மதுரை காமராஜ் பல்கலையில் பணியாற்றலாம் வாங்க!

 

நிர்வாகம் : மதுரை காமராஜ் பல்கலைக் கழகம் (MKU)

பணி : Research Associate

மொத்த காலிப் பணியிடங்கள் : 02

கல்வித் தகுதி :

Research Associate - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் life Science பாடப்பிரிவில் Ph.D பட்டம் முடித்திருக்க வேண்டும்.

Research Assistant - அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் life Science பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம் : ICMR விதிகளின்படி ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://forms.gle/wAGCuoMtD2NxHzJP7 என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைன் வழியில் 22.03.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Registrar, Madurai Kamaraj University, Madurai - 625 021

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 20.11.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://mkuniversity.ac.in/ அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு இணையதள முகவரியினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
MADURAI KAMARAJ UNIVERSITY (MKU) Recruitment 2021: Apply for Research Associate Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X