சென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

By Saba

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி என்பதால் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்து பயனடையலாம்.

சென்னைப் பல்கலையில் வேலை வாய்ப்பு- விண்ணப்பிக்க இன்றே கடைசி தேதி!

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

பணி : சிறப்பு ஆசிரியர்

மொத்த காலிப் பணியிடம் : 65

கல்வித் தகுதி :

  • பி.எச்டி
  • ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : University of Madras, Navalar Nagar, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu - 600005.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.05.2019 (இன்றே கடைசி தேதி)

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unom.ac.in அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment For 65 Guest Lecturer Posts– Apply Today
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X