நூற்றாண்டை கடந்த பல்கலையில் பணி வாய்ப்பு...!

நூற்றாண்டை கடந்த சென்னை பல்கலைக்கழகத்தில், இரண்டு பகுதி நேர பணியிடங்களுக்கு, தகுதி மற்றும் ஆர்வமுள்ளவர்கள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பிக்கலாம்.

நிர்வாகம்: சென்னை பல்கலைக்கழகம்(Madras University)

மேலாண்மை: மாநில அரசு

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்

பகுதி நேர ஆசிரியர் பணி வாய்ப்பு...!

விண்ணப்பிக்க கடைசி தேதி - செப்டம்பர் 12பதவி விவரங்கள்

• Guest Faculty (Part Time)

• Guest Faculty (Full Time)

• பகுதி நேர ஆசிரியர்கள் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க, கட்டணம் ஏதும் கிடையாது.

• பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் முறையில் தெரிவு செய்யப்படுவர்.

• அதிகாரப்பூர்வ இணையதளத்தில் வழங்கப்பட்ட விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து, அஞ்சல் முறையில் அறிவிப்பில் கொடுக்கப்பட்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.விண்ணப்பங்கள் அனுப்ப

வேண்டிய முகவரி

The Professor & Head I/C,Department of Women Studies,University of Madras, Chepauk Campus, Chennai - 600025

ஊதியம்: ரூ.20,000

கல்வி தகுதி

Guest Faculty (Part Time)

பகுதி நேர ஆசிரியர் பணி வாய்ப்பு...!

PhD in Social Sciences (Preferably in Women's Studies) from recognized University/InstitutionPG with NET (Preferably in Women Studies)Previous Teaching ExperienceDesirable

Proven Field Experience and Research experiencePhD in Social Sciences from recognized University/Institution 2022PG with NETPrevious Teaching ExperienceDesirable

Proven Field Experience and Research experience

கூடுதல் விவரங்களை அறிய, கீழே சொடுக்கவும்...!

அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இணையதளம்

https://www.unom.ac.in/

https://www.unom.ac.in/webportal/uploads/appointments/guest_lecturer_womensstudies_20220905180628_22086.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited for two part-time faculty posts in the Department of Women's Studies, University of Chennai.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+