சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா? JRF பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள ஜூனியர் ரிசர்ச் ஃபெல்லோ பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. எம்.எஸ்.சி, எம்.பில், எம்.டெக் உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் ஜூலை 31ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலையில் வேலை வேண்டுமா? JRF பணியிடத்திற்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

 

நிர்வாகம் : சென்னை பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி : Junior Research Fellow

காலிப் பணியிடம் : 01

கல்வித் தகுதி : M.Sc Chemistry,M.Phil, M.Sc Nanoscience and Nanotechnology, M.Tech Chemical Engineering, M.Tech Nano Technology உள்ளிட்ட துறைகளில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

ஊதியம் : ரூ.25,000

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களின் சுயவிவரத்தைக் கீழ்க்கண்ட முகவரிக்கு கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Crystallography and Biophysics, University of Madras, Guindy Campus, Chennai - 600025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் : 31.07.2020 என்ற தேதிக்குள் அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு அல்லது www.unom.ac.in என்னும் இணையதள பக்கத்தைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2020: Apply Offline for JRF Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X