சென்னை பல்கலையில் பணியாற்ற ஆசையா? அப்ப உடனே விண்ணப்பித்துடுங்கள்.!

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன.

By Saba

தமிழக அரசின் கீழ் செயல்பட்டு வரும் சென்னை பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. மொத்தம், 92 சிறப்பு ஆசிரியர் பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலையில் பணியாற்ற ஆசையா? அப்ப உடனே விண்ணப்பித்துடுங்கள்.!

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 92

பணி : சிறப்பு ஆசிரியர்

கல்வித் தகுதி:-

  • முதுகலை பட்டப்படிப்புடன் 55 சதவிகித மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.
  • பதிவுசெய்யப்பட்ட பல்கலைக்கழகத்தில் பயிற்சி பெற்றிருத்தல் அவசியம்.
  • பல்கலைக்கழக மாணியக்குழுவின் கீழ் நடத்தப்படும் தேசிய தகுதித் தேர்வில் வெற்றி பெற்றிருக்க வேண்டும்.
  • அல்லது, அதற்கு இணையான SLET/SET தேர்வில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு, நேர்முக தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

முக்கிய தேதிகள்:-

சிறப்பு ஆசிரியர் பணிக்கு தேவையான விண்ணப்பப் படிவத்தை, சென்னை பல்கலைக்கழக இணையதளத்திலிருந்து தரவிறக்கம் செய்து தேவையான சான்றிதழ்களுடன் இணைத்து ஜூன் 28ம் தேதிக்குள் பல்கலைக்கழக முகவரிக்கு அஞ்சல் செய்து அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறைகள்:-

இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் சென்னை பல்கலைக்கழக இணையத்திலிருந்து சிறப்பு ஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்து கொள்ளவும்.

1) சென்னை பல்கலைக்கழக அதிகாரப்பூர்வ இணைய தளம் : இங்கு கிளிக் செய்யவும்

2) வேலைவாய்ப்பு பகுதியில் உள்ள சிறப்பு ஆசிரியர் பணிக்கான விண்ணப்பத்தைத் தரவிறக்கம் செய்யவும்.

3) தேவையான தகவல்களை பூர்த்தி செய்து, சான்றிதழ் நகல்களை இணைத்து கீழ்க்காணும் முகவரிக்கு ஜூன் 28ம் தேதிக்குள் சென்றடையும் வகையில் அஞ்சல் செய்யவும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:-

"APPLICATION FOR THE POST OF "........................" என குறிப்பிட்டு..
The Head of the Department,
University of Madras Navalar Nagar,
Chepauk, Triplicane,
Chennai, Tamil Nadu 600005
என்ற முகவரிக்கு அனுப்பி வைக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2019 – Apply Online 92 Guest Faculty Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+