சென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு விரைவுரையாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு விரைவுரையாளர் பணியிடத்தினை நிரப்பும் வகையில் ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர். இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

சென்னை பல்கலைக் கழகத்தில் சிறப்பு விரைவுரையாளர் பணி வாய்ப்பு..!

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடம் : 02

பணி : சிறப்பு விரைவுரையாளர்

கல்வித் தகுதி : பி.எச்டி

முன் அனுபவம் : தேவையில்லை

ஊதியம் : ரூ.20,000

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் ஆன்லைன் வழியாக www.noc.unom.ac.in என்ற இணையதளம் மூலம் விண்ணப்பித்து அதனைப் பதிவிறக்கம் செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Professor and Head Department of Inorganic Chemistry, University of Madras, Guindy Campus, Chennai 600 025.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 18.01.2019 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் http://www.unom.ac.in/index.php?route=administration/downloads என்னும் அதிகாரப்பூர்வ இணைய லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2019 – Apply Online 02 Guest Lecturer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X