சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள இளநிலை ஆராய்ச்சி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்
மேலாண்மை : தமிழக அரசு
பணி : இளநிலை ஆராய்ச்சி அலுவலர்
காலிப் பணியிடம் : 01
கல்வித் தகுதி : எம்.எஸ்.சி இயற்பியல், எம்.பில், எம்.டெக்
முன் அனுபவம் : தேவை இல்லை
ஊதியம் : ரூ.25,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : https://drive.google.com/file/d/1w8Av4JX12qLbYfA_ViWdc8zU0A-H64yP/view
விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : Dr. J. Senthilselvan, Principal Investigator, Department of Nuclear Physics, University of Madras, Guindy campus, Chennai - 600 025.
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 21.01.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.
தேர்வு முறை : நேர்முகத் தேர்வு
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://drive.google.com/file/d/1w8Av4JX12qLbYfA_ViWdc8zU0A-H64yP/view அல்லது www.unom.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












