சென்னைப் பல்கலையில் சிறப்பு ஆசிரியர் வேலை!

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Saba

சென்னைப் பல்கலைக் கழகத்தில் காலியாக உள்ள சிறப்பு ஆசிரியர் பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 65 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சென்னைப் பல்கலையில் சிறப்பு ஆசிரியர் வேலை!

நிர்வாகம் : சென்னைப் பல்கலைக் கழகம்

பணி : சிறப்பு ஆசிரியர்

மொத்த காலிப் பணியிடம் : 65

கல்வித் தகுதி :

  • பி.எச்டி
  • ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.unom.ac.in என்ற இணையதளத்தில் உள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து அதனை பூர்த்தி செய்து கீழ்க்கண்ட முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : University of Madras, Navalar Nagar, Chepauk, Triplicane, Chennai, Tamil Nadu - 600005.

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 17.05.2019 தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.unom.ac.in அல்லது இங்கே கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras University Recruitment 2019 – Apply For 65 Guest Lecturer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+