புதிய அறிவிப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

சென்னை உயர்நீதிமன்றத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரும் 18-06-2018க்குள் வரவேற்கப்படுகின்றன.

புதிய அறிவிப்பு: சென்னை உயர்நீதிமன்றத்தில் வேலை!

மொத்த காலியிடம்: 03

பணி: ரிசர்ச் பெல்லோ-01

சம்பளம்: மாதம் ரூ.22,500

கல்வித்தகுதி: இதற்கு விண்ணப்பிக்க முதுகலை சட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

பணி: ரிசர்ச் அசிஸ்டன்ட்-02

சம்பளம்: மாதம் ரூ.15,500

கல்வித்தகுதி: இதற்கு விண்ணப்பிக்க இளங்கலை சட்டப் படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு: 01-01-2018 ஆம் தேதியின் படி 30க்குள் இருப்பவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

விண்ணப்பக் கட்டணம்: விண்ணப்பதாரர்கள் கட்டணம் செலுத்த தேவையில்லை.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பத்தை டவுன்லோட் செய்து விண்ணப்பிக்க வேண்டும்.

குறிப்பு: பிரிண்ட் அவுட் எடுத்த விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு 18-06-2018க்குள் அனுப்ப வேண்டும்.

அஞ்சல் முகவரி:

The Registrar General, High Court,
Madras - 600 104"

அஞ்சல் வாயிலாக விண்ணப்பிக்க கடைசி தேதி: 18-06-2018

மேலும் விவரங்களுக்கு இந்த லிங்கை கிளிக் செய்து அறிந்து கொள்ளலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Madras High Court Jobs 2018: Research Fellow & Research Assistant Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+