மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை ரெடி....!!!

மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தற்போது காலியாக உள்ள டைப்பிஸ்ட், டெலிபோன் ஆப்பரேட்டர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் (Typist, Telephone Operator, Cashier, Xerox Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிபபு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் இந்தப் பணயிடங்களுக்கு விண்ணப்பித்து பயன் பெறலாம்.

கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.

இந்த பெருமை வாய்ந்த மெட்ராஸ் உயர்நீதிமன்றத்தில் தான் தற்போது காலியாக உள்ள டைப்பிஸ்ட், டெலிபோன் ஆப்பரேட்டர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் (Typist, Telephone Operator, Cashier, Xerox Operator) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிபபு வெளியாகியுள்ளது.

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் வேலை ரெடி....!!!

டைப்பிஸ்ட், டெலிபோன் ஆப்பரேட்டர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் (Typist, Telephone Operator, Cashier, Xerox Operator) பணியிடங்களுக்கான கல்வித் தகுதி:
விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகத்தில் அல்லது கல்வி நிலையத்தில் பட்டப்படிப்பில் (Degree) தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

டைப்பிஸ்ட், டெலிபோன் ஆப்பரேட்டர், ஜெராக்ஸ் ஆப்பரேட்டர் (Typist, Telephone Operator, Cashier, Xerox Operator) பணியிடங்களுக்கான வயது வரம்பு:
SC /SC(A) /ST / MBC & DC / BC / BCM பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 37 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

மற்றவர்கள், ஒதுக்கீடு இல்லாத பிரிவினருக்கு (Others / Unreserved categories) குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
இன் சர்வீஸ் கேன்டிடேட்ஸ் (In-Service candidates) பிரிவினருக்கு குறைந்தபட்ச வயது 18 என்றும் அதிகபட்ச வயதானது 32 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஊதிய விவரம்:

தேர்வாகும் விண்ணப்பதாரர்களுக்கு பணியின் அடிப்படையில் ஊதியம் வழங்கப்படும்.
Typist - ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை, Telephone Operator - ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை, Cashier - ரூ.19,500/- முதல் ரூ. 71,900/- வரை, Xerox Operator - ரூ.16,600/- முதல் ரூ.60,800/- வரையும் ஊதியம் வழங்கப்படும்.

விண்ணப்ப கட்டணம்:

தேர்வுக் கட்டணமாக (Examination fee) ரூ.500/- வசூலிக்கப்படும்.
SC / SC(A) / ST பிரிவினர் இந்தக் கட்டணத்தைச் செலுத்தத் தேவையில்லை.

தேர்வு செய்யப்படும் முறை:

விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, ஸ்கில் தேர்வு, வைவா-வோஸ் (Written Examination, Skill Test, Viva-voce) மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

தகுதியான விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள். 13.02.2024ம் தேதிக்கு பின் பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்படாது.

இணையதள முகவரி:

கூடுதல் விவரங்களுக்கு https://www.mhc.tn.gov.in/recruitment/login என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து காணலாம்.

விண்ணப்பங்கள் டவுன்லோடு:

மெட்ராஸ் உயர் நீதிமன்ற பணியிடங்கள் தொடர்பான விண்ணப்ப அறிவிப்பை டவுன்லோடு செய்ய https://www.mhc.tn.gov.in/recruitment/docs/NOTIFICATION-Typist.pdf என்ற இணையதள லிங்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Applications are invited by Madras High Court, for Typist, Operator, More Vacancies. The registration is currently open, and the deadline for submitting the application form is 13/02/2024 at mhc.tn.gov.in. Applications submitted through https://www.mhc.tn.gov.in WILL ALONE BE accepted. Applications submitted through any other mode viz., by post, courier, RPAD, e-mail, hand delivery etc., will not be entertained under any circumstances or for any reason.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+