டிப்ளமோ படித்தவரா நீங்கள்? இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

By Saba

திருவனந்தபுரத்தில் செயல்பட்டு வரும் இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தில் இஸ்ரோவின் ஏவுகணைகளில் பயன்படுத்தப்படும் திரவ உந்து எரிசக்தி நிலையங்கள் தொடர்பான வடிவமைப்பு, மேம்பாடு மற்றும் அறிவியல் ஆராய்ச்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இம்மையத்தில் காலியாக உள்ள தொழில்நுட்ப உதவியாளர் பணியிடத்திற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. இதற்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாளாகும்.

டிப்ளமோ படித்தவரா நீங்கள்? இஸ்ரோ வேலைக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!

நிர்வாகம் : இஸ்ரோ, திரவ உந்துவிசை அமைப்பு மையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : தொழில்நுட்ப உதவியாளர்

காலிப் பணியிடங்கள் : 07

துறைவாரியான காலியிடங்கள் விவரம்:

  • மெக்கானிக்கல் - 4
  • எலக்ட்ரானிக்ஸ் - 03

வயது வரம்பு : 2.7.2019 தேதியின்படி 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : பொறியியல் துறையில் சம்மந்தப்பட்ட பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் : மாதம் ரூ.44,900 முதல் ரூ.1,42,400 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : https://www.lpsc.gov.in/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 02.07.2019 (இன்றே கடைசி நாளாகும்.)

இப்பணியிடம் குறித்த மேலும் முழு விபரங்களை அறிந்து கொள்ள திருவனந்தபுரம், இஸ்ரோவின் திரவ உந்துவிசை அமைப்பு மையத்தின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தினைக் காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LPSC Recruitment 2019 Apply 7 Latest LPSC Vacancies 02.07.2019
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X