எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

தேசிய காப்பீட்டு நிறுவனத்தின் (LIC) ஒரு பகுதியான ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தில் (LIC HFL) காலியாக உள்ள Direct Marketing Executive (DME) - Digital பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.20 ஆயிரம் மாத ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

 
எல்ஐசி நிறுவனத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்! யார் யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன் ஆப் இந்தியா, ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (LIC HFL)

மொத்த காலிப் பணியிடங்கள் : பல்வேறு பிரிவுகளில் இப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது.

பணி : Direct Marketing Executive (DME) - Digital

கல்வித் தகுதி :

  • அரசு அனுமதி பெற்ற கல்வி நிறுவனத்தில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் இளநிலைப் பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  • மேலும், 02 முதல் 03 ஆண்டுகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  • Self-Driven, Good Computer Skills, Good Communication Skills, Passion for Sales போன்றவற்றில் திறன் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு : விண்ணப்பதாரர் 21 முதல் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.20,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://www.lichousing.com/submit_resume_dme.php எனும் இணையதளத்தின் மூலம் 22.09.2021 தேதிக்குள் ஆன்லைன் வழியில் விண்ணப்பிக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (ஆங்கிலம்) : இங்கே கிளிக் செய்யவும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு (தமிழ்) : இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைன் விண்ணப்பப் படிவம் : இங்கே கிளிக் செய்யவும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.lichousing.com அல்லது மேலே குறிப்பிடப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை காணவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LIC HFL Recruitment 2021: Apply Online For Direct Marketing Executive (DME) – Digital Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X