எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ் நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் வேலை!

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி இந்தியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல்ஐசி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் பணியிடங்களுக்கான அறிவிப

By Kani

பொதுத் துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான எல்ஐசி இந்தியா நிறுவனத்தின் கிளை நிறுவனமான எல்ஐசி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

எல்.ஐ.சி., ஹவுசிங் பினான்ஸ் லிமிடெட் நிறுவனம் எல்.ஐ.சி., எச்.எப்.எல்., என்ற சுருக்கமான பெயரால் அழைக்கப்படுகிறது.

எல்ஐசி ஹவுசிங் பினான்ஸ்  நிறுவனத்தில் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ் வேலை!

பணி: டைரக்ட் மார்க்கெட்டிங் எக்சிக்யூடிவ்

வயது வரம்பு: 30-04-2018 அடிப்படையில் 21 - 35 வயதுக்குள் இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் ஏதாவது ஒரு பிரிவில் குறைந்த பட்சம் 50 சதவீத மதிப்பெண்களுடன் பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும். அல்லது முதுநிலைப்பட்டபடிப்பு முடித்திருக்க வேண்டும்.

முன்னுரிமை: எம்.பி.ஏ., படிப்பை மார்க்கெட்டிங் அல்லது நிதிப்பிரிவில் முடித்து வீட்டுக் கடன் பிரிவில் குறைந்தது 2-3 வருடம் அனுபவம் உள்ளவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.

சம்பளம்: மாதம் ரூ.20 ஆயிரம் (மெட்ரோ), இதர நகரங்களுக்கு மாதம் ரூ.15 ஆயிரமும் ஸ்டைபண்டாக வழங்கப்படும்.

தேர்ச்சி முறை: நேர்காணல் முறையில் தகுதியான நபர்கள் தேர்ந்தேடுக்கப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 13-05-2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்த்து தெரிந்துகொள்ளவும். ஆன்லைன் விண்ணப்படிவத்திற்கான லிங்க்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
LIC HFL Recruitment 2018 Notification for Direct Marketing Executive Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+