வேலையில்லா பட்டதாரியா ? லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..!

லட்சுமி விலாஸ் வங்கியில் காலியாக உள்ள புரபேஷனரி அலுவலர் பணியிடத்தினை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு எந்தத் துறையில் பட்டம் பெற்றிருந்தாலும் விண்ணப்பிக்கலாம். தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

வேலையில்லா பட்டதாரியா ? லட்சுமி விலாஸ் வங்கியில் ரூ.40 ஆயிரம் ஊதியம்..!

 

நிர்வாகம் : லட்சுமி விலாஸ் வங்கி

மேலாண்மை : மத்திய அரசு

பணி : புரபேஷனரி அலுவலர்

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் பாடப்பிரிவில் பட்டம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : http://careers.lvbank.com/docs/PO-Notification-2018.pdf

வயது வரம்பு : 20 முதல் 28 ஆண்டுக்குள் இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.23,700 முதல் ரூ.42,020 வரை

விண்ணப்பிக்கும் முறை : ஆன்லைன் மூலமாக விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய இணைய முகவரி : http://careers.lvbank.com/ என்னும் இணைய முகவரி மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : ஆன்லைன் தேர்வு, குழு கலந்துரையாடல் மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதி வாய்ந்தவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.700

விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 டிசம்பர் 30

தேர்வு தேதி : 2019 ஜனவரி 20

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய https://lvb.online-ap1.com/#no-back-button என்னும் லிங்க்கையும், விண்ணப்பப் படிவத்தினைப் பெற http://careers.lvbank.com/ என்னும் லிங்க்கையும் கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Lakshmi Vilas Bank PO Recruitment 2018, Apply now
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X