லேபர் பீரோவில் 875 காலியிடங்கள்!

மத்திய தொழிலாளர் நலத் துறை கீழ் செயல்படும் லேபர் பீரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

மத்திய தொழிலாளர் நலத் துறை கீழ் செயல்படும் லேபர் பீரோவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

 லேபர் பீரோவில் 875 காலியிடங்கள்!

காலியிடங்கள்: 875

பணி: சூப்பரவைசர் - 143

சம்பளம்: ரூ.21,120.

பணி: இன்வெஸ்டிகேட்டர்- 695

சம்பளம்: ரூ.19,800.

பணி: கன்சல்டன்ட் - 19

சம்பளம்: ரூ. 60,000.

பணி: ஸ்டெனோகிராபர் - 06

சம்பளம்: ரூ.14,520

பணி: அஸிஸ்டென்ட் - 12

சம்பளம்: ரூ.14,520

பணியிடங்கள்: சென்னை, மும்பை, அகமதாபாத், சண்டிகார், கான்பூர், கொல்கத்தா, கவுகாத்தி

தகுதி: ஒவ்வொரு பணிக்கும் தனித்தனியான தகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விண்ணப்பிக்கும் பணிக்கான தகுதிகளை இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

வயதுவரம்பு: 21-40க்குள் இருக்க வேண்டும். அரசு விதிகளின்படி குறிப்பிட்ட பிரிவினருக்கு வயதுவரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

தேர்வு செய்யப்படும் முறை: நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் மூலம் விண்ணப்பிக்கலாம்.

மேலும் சம்பளம், வயதுவரம்பு சலுகைகள் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து பார்த்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Labour Bureau Recruitment 2018, 875 Supervisor, Investigator & Other Posts - Apply Online
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+