கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காத்திருக்கும் வேலை...!!

மத்திய கல்வி அமைச்சகம் நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் ஆசிரியர் உள்ளிட்ட ஏராளமான வேலைகள் காத்துள்ளன. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். வேலையிடம் தொடர்பான கூடுதல் தகவல்களை https://perambalur.kvs.ac.in/sites/default/files/Interview Notice for appointment of Part Time Contractual Teachers in KV Perambalur.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த சிறப்புவாய்ந்த கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தான் தற்போது, போஸ்ட் கிராஜுவேட் டீச்சர், கம்ப்யூட்டர் இன்ஸ்டிரக்டர்(
Post Graduate Teacher, Computer Instructor, Trained Graduate Teacher) உள்ளிட்ட பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளன.

தற்போது வெளியான அறிவிப்பின் படி, கேந்திரிய வித்யாலயா பள்ளியில் (KVS) Post Graduate Teacher, Computer Instructor, Trained Graduate Teacher, Primary Teacher, Coach, Counsellor, Yoga Teacher, Medical Doctor, Staff Nurse, Tamil Language Teacher, Special Educator, Music & Dance Coach ஆகிய பணிகளுக்கென பல்வேறு பணியிடங்கள் காலியாக உள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் காத்திருக்கும் வேலை...!!

கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான கல்வித்தகுதி: M.Sc, B.Ed, BE, B.Tech, B.Sc, Post Graduate Degree, B.El.Ed, BA, Diploma, MBBS ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்லூரி / கல்வி வாரியங்களில் முடித்தவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே இந்த கேவிஎஸ்-KVS பணிகளுக்கென ஏற்றுக்கொள்ளப்படும்.

கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான வயதுத்தகுதி: மேலும், இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் 65 வயது பூர்த்தி அடையாதவராக இருக்க வேண்டும்.

கேந்திரிய வித்யாலயா (கேவிஎஸ்- KVS) பள்ளி பணியிடங்களுக்கான சம்பளம்: இந்த KVS நிறுவன பணிக்கு தேர்வு செய்யப்படும் தகுதியான நபர்கள் பணியமர்த்தப்படும் பணிக்கு ஏற்ப ரூ.21,250/- முதல் ரூ.27,500/- வரை மாத சம்பளமாக பெறுவார்கள்.

தேர்வு முறை:

28.02.2024, 29.02.2024 ஆகிய தேதிகளில் அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரியில் நடைபெறவுள்ள நேர்காணல் மூலம் இப்பணிகளுக்கு பொருத்தமான நபர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல், புகைப்படம் ஆகியவற்றை உடன் இணைத்து நேர்காணலில் போது காலை 8 மணி முதல் 10 மணிக்குள் நேரில் சமர்ப்பிக்க வேண்டும்.

இணையதள முகவரி:

வேலையிடம் தொடர்பான கூடுதல் தகவல்களை https://perambalur.kvs.ac.in/sites/default/files/Interview Notice for appointment of Part Time Contractual Teachers in KV Perambalur.pdf என்ற இணையதள லிங்க்கைக் கிளிக் செய்து அறியலாம்.

விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய...:

வேலையிடம் தொடர்பான விண்ணப்பங்களை டவுன்லோடு செய்ய
https://perambalur.kvs.ac.in/sites/default/files/Application Form for Walk in Interview of Contractual Teachers.pdf

https://perambalur.kvs.ac.in/sites/default/files/Eligibility Criteria for Part Time Contractual Appointment and Remuneration details.pdf
ஆகிய இணையதள லிங்குகளைக் கிளிக் செய்யலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kendriya Vidyalaya Sangathan (KVS), Adra is recruiting for PGT, TGT, PRT, and Other Posts. The vacancies for the said post are on a Part-Time Contractual basis. Eligible and interested candidates are invited for a walk-in interview. All candidates should bring original and xerox copies of all certificates and testimonials along with the application form available on the website.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+