கரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க!

மத்திய அரசின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. Subject Matter Specialist மற்றும் Agromet Observer என பல்வேறு துறைகளில் ஆட்கள் நிரப்பப்பட உள்ளதால் இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கரூரிலேயே மத்திய அரசு வேலை வேண்டுமா? க்ரிஷி வியான் கேந்திராவில் பணியாற்றலாம் வாங்க!

நிர்வாகம் : க்ரிஷி வியான் கேந்திரா

பணி : Subject Matter Specialist மற்றும் Agromet Observer

வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி :

Subject Matter Specialist - Animal Science மற்றும் Agrometeorology ஆகிய பாடங்களில் முதுநிலை பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

Agromet Observer - 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kvk.creed.co.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

The Managing Trustee
SFRDT - Krishi Vigyan Kendra
Pulutheri Village, R.T. Malai Post
Kulithalai Taluk, Karur District 621 313.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 15.02.2021

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kvk.creed.co.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KVK Ariyalur Recruitment 2021 - Apply Online For Subject Matter Specialist & Agromet Observer Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+