கால்நடை அறிவியல் பட்டதாரியா? உள்ளூரிலேயே அரசாங்க வேலை..!

அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

அரியலூரில் செயல்பட்டு வரும் க்ரிஷி வியான் கேந்திராவில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் உடனடியாக விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கால்நடை அறிவியல் பட்டதாரியா? உள்ளூரிலேயே அரசாங்க வேலை..!

நிர்வாகம் : க்ரிஷி வியான் கேந்திரா

பணி : Subject Matter Specialist (Animal Science)

ஊதியம் : ரூ.15,600 முதல் ரூ.39,100 வரையில்

வயதுவரம்பு : 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : கால்நடை அறிவியல், விலங்கியல் துறையில் முதிகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி : திட்ட உதவியாளர் (Farm Manager)

ஊதியம் : ரூ.9,300 முதல் ரூ.34,800 வரையில்

வயது வரம்பு : 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வித் தகுதி : விவசாயத் துறையில் இளங்கலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.500

கட்டணம் செலுத்தும் முறை : "CREED Krishi Vigyan Kendra" என்ற பெயரில் பாரத ஸ்டேட் வங்கி, உதயநந்தம் (கோடு எண்.6719) மாற்றத்தக்க வகையில் டி.டி. ஆக எடுத்து அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.kvk.creed.co.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகல்களை இணைத்து பதிவு அல்லது விரைவு தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Chairman, ICAR-Krishi Vigyan Kendra (Hosted by CREED), Cholamadevi Post, Jayankondam (via), Udayarpalayam Taluk, Ariyalur District - 612 902, Tamil Nadu

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள் : 2019 ஜனவரி 10

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://kvk.creed.co.in/pdf/Notification274.pdf என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KVK Ariyalur Recruitment 2019 – Apply Online For Farm Manager & Various Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+