காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டு

மத்திய அரசின் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டும் வரும் காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் காலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 108 குரூப் பி, சி பணியிடங்கள் இதன் மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

காதி மற்றும் கிராம தொழில் ஆணையத்தில் கொட்டிக்கிடக்கும் வேலை வாய்ப்புகள்!

நிர்வாகம் : காதி மற்றும் கிராம தொழில் ஆணையம்

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : இந்தியா முழுவதும்

மொத்த காலிப் பணியிடங்கள் : 108

பணி மற்றும் காலிப் பணியிட விவரம்:-

  • மூத்த நிர்வாகி (பொருளாதார ஆராய்ச்சி) - 02

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் 30 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

  • Executive (Village Industries) - 56
  • Executive (Khadi) - 06
  • Junior Executive (FBAA) - 03
  • Junior Executive (Adm. & HR) -15
  • Assistant (Village Industries) - 15
  • Assistant (Khadi) - 08
  • Assistant (Training) - 03

வயது வரம்பு : Executive மற்றும் Assistant பணியிடத்திற்கு விண்ணப்பிப்போர் 27 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

கல்வத் தகுதி : ஒவ்வொரு பணிக்கும் மாறுபட்ட கல்வித் தகுதி அறிவிக்கப்பட்டுள்ளது. பொருளாதாரம், புள்ளியியல், வணிகவியல் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள், எம்.பி.ஏ., சி.ஏ., டெக்ஸ்டைல் துறையில் டிப்ளமோ, அறிவியல் துறையில் பட்டம் பெற்றவர்கள் சம்மந்தப்பட்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

தேர்வு முறை : எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.1000, ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kvic.org.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவதினைப் பெறவும் இங்கே கிளிக் செய்யவும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 19.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KVIC Recruitment 2020: Apply Online for 108 Post kvic.org.in
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+