கரூர் வைஸ்யா வங்கியில் பணியிடங்கள்!

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கரூர் வைஸ்யா வங்கியில் காலியாக உள்ள நிர்வாக அலுவலர்கள் பணியிடங்களை நிரப்புவதற்கு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காலியிடங்கள் விவரம்: நிர்வாக அலுவலர்கள்

கல்வித் தகுதி: ஏதாவதொரு துறையில் பட்டம்

வயது வரம்பு: 45க்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்துத்தேர்வு, நேர்காணல்

விண்ணப்பிக்கும் முறை: தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இந்த லிங்கை கிளிக் செய்து இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிக்க தொடங்கும் தேதி: 10-04-2018
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 25-04-2018

மேலும் வயதுவரம்பு, தகுதி, பணி அனுபவம் போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்த அதிகாரப்பூர்வ இணையதளத்தை பார்க்கவும்.

1.அதிகாரப்பூர்வ தளம்:

1.அதிகாரப்பூர்வ தளம்:

அதிகாரப்பூர்வ தளத்தில் பணிக்கான தகவலை பெறலாம். அதிகாரப்பூர்வ தளத்திற்கான லிங்க்

2. அறிவிப்பு லிங்க்:

2. அறிவிப்பு லிங்க்:

முகப்பு பக்கத்தில் உள்ள 'எலிஜிபிலிட்டி நார்ம்ஸ்' என்ற லிங்கை கிளிக் செய்வதன் மூலம் முழுமையான விவரங்கள் அறிய முடியும்.

3. அறிவிப்பு இணைப்பு:

3. அறிவிப்பு இணைப்பு:

மேலும் விண்ணப்பிக்கும் முறை, வயதுவரம்பு போன்ற முழுமையான விவரங்கள் அறிய இந்தப் பகுதியை கிளிக் செய்யவும்.

4. ஆன் லைன் விண்ணப்பம்:

4. ஆன் லைன் விண்ணப்பம்:

ஆன்லைன் விண்ணப்பப் படிவத்தில் கூறப்பட்டுள்ள முறையில் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
kvb invite application for Executives and Officers through Lateral entry
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X