ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை.!

ஹரியானாவில் செயல்பட்டு வரும் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளார் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஹரியானாவில் செயல்பட்டு வரும் குருக்ஷேத்ரா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள கிளார் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 198 பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள பட்டதாரிகளிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

ரூ.63 ஆயிரம் ஊதியத்தில் பல்கலைக்கழகத்தில் வேலை.!

நிர்வாகம் : குருக்ஷேத்ரா பல்கலைக்கழகம்

பணி : கிளார்க்

மொத்த காலிப் பணியிடங்கள் : 198

ஊதியம் : மாதம் ரூ.19,900 முதல் ரூ.63,200 வரையில்

வயது வரம்பு : 18 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

கல்வித் தகுதி :

  • இந்தி பாடப்பிரிவில் பிஏ அல்லது எம்ஏ முடித்திருக்க வேண்டும்.
  • மேலும் நிமிடத்திற்கு 30 வார்த்தைகள் ஆங்கிலத்தில் தட்டச்சு செய்யும் திறன் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம் : ரூ.120.

கட்டணம் செலுத்தும் முறை : ஆன்லைனில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.kuk.ac.in என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 15.05.2019

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kuk.ac.in என்னும் லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kurukshetra University Recruitment 2019 – Apply Online for 198 Clerk Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+