கொங்கன் ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள டிராக்மேன், கலாசி உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

மொத்த காலியிடம்: 100
பணி: டிராக்மேன்-50
பணி: ஏ.பி.,மேன்-37
பணி: எலக்ட்ரிகல் கலாசி- 2
பணி: எஸ்., அண்டு டி., கலாசி-8
பணி: மெக்கானிக்கல் - கலாசி-3
வயது வரம்பு: 01-07-2018 ஆம் தேதியின் படி 33 வயதுக்குள் இருக்க வேண்டும்.
கல்வித் தகுதி: மேற்கண்ட பிரிவுகளுக்கு விண்ணப்பிப் பவர்கள் பத்தாம் வகுப்புக்கு நிகரான படிப்பை முடித்திருக்க வேண்டும்.
விண்ணப்பக் கட்டணம்: பொது மற்றும் ஓபிசி பிரிவினருக்கு ரூ.500 கட்டணமும், எஸ்.டி., எஸ்.டி பிரிவினருக்கும், முன்னாள் படைவீரர்கள், பெண் விண்ணப்பத்தாரர்களுக்கு ரூ.250 கட்டணமும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தகுதிவாய்ந்த நபர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 21.06.2018
மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க இந்த லிங்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












