கேரளாவில் ஹோமியோபதி மருத்துவத் துறையில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் வகையில் தகுதியுடையோரிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இந்த வாய்ப்பு பின்தங்கிய வகுப்பினர்களுக்கு மட்டுமே ஆகும். கேரள அரசு பணியாளர் தேர்வாணையத்திற்கு உரிய அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இதற்கான விண்ணப்பம் மற்றும் இதர விபரங்கள் உள்ளன.

பணி : ஹோமியோபதி மருத்துவத் துறை
மேலாண்மை : கேரளா பொது சேவை ஆணையம்
கல்வித் தகுதி : 10-வது தேர்ச்சி பெற்று செவிலியர் துறையில் பயிற்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : 18 முதல் 41 வரை
முன்அனுபவம் : தேவையில்லை
பணியிடம் : கேரளா
ஊதியம் : ரூ.20000 முதல் ரூ.45000 வரை
துறை : மருத்துவம்
விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி : 2018 அக்டோபர் 24
இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அரியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.keralapsc.gov.in/ எனும் அதிகாரப்பூர்வ லிங்க்கை கிளிக் செய்யவும்.


Click it and Unblock the Notifications












