கொங்கன் ரயில்வேயில் வேலை!

கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள பல்வேறு ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கொங்கன் ரயில்வேயில் காலியாக உள்ள ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கொங்கன் ரயில்வேயில் வேலை!

மொத்த காலியிடம்: 06

பணி: ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ்

சம்பளம்: ரூ.15,600- 39,100

பணி: ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (அக்கெளண்ட்)

காலியிடங்கள்: 2

கல்வித்தகுதி: சிஏ/சிஎம்ஏ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (டிராபிக்)

காலியிடங்கள்: 3

கல்வித்தகுதி: மார்கெட்டிங்/ சேல்ஸ்/லாஜிஸ்டிக்/ டிரான்போர்ட்ஸ் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

பணி: ஜூனியர் சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் (பெர்சனல்)

காலியிடங்கள்: 1

கல்வித்தகுதி: எச்ஆர் பிரிவில் எம்பிஏ பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயதுவரம்பு: 30 வயதிற்குள் இருக்க வேண்டும். ஓபிசி/எஸ்சி/எஸ்டி/முன்னாள் ராணுவத்தினர்களுக்கு அரசு விதிமுறைப்படி வயதுவரம்பில் தளர்வு உண்டு.

விண்ணப்பக்கட்டணம்: ரூ.500.

விண்ணப்பிக்கும் முறை: இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைன் வாயிலாக விண்ணப்பங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

விண்ணப்பித்த உடன் படிவத்தை பிரிண்ட் அவுட் எடுத்து தேவையான அனைத்து சான்றுகளின் நகல்களையும் இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.

அனுப்ப வேண்டிய முகவரி:

Senior Recruitment Officer,
Konkan Railway Corporation Ltd,
Belapur Bhavan,
Sec-11, CBD/ Belapur,
Navi Mumbai-400614.

ஆன்லைனில் விண்ணப்பிக்க கடைசி நாள்: 18.07.2018

பூர்த்தி செய்த விண்ணப்பங்கள் சென்று சேர வேண்டிய கடைசி நாள்: 19.7.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கில் சென்று தெரிந்துகொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Konkan Railway Corporation Limited invited application for Junior Scale Executives post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+