ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார், யார் விண்ணப்பிக்கலாம்?

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (KMRL) காலியாக உள்ள மேலாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனத்தில் (KMRL) காலியாக உள்ள மேலாளர் காலிப் பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 5 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.80 லட்சம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் மே 25ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.80 லட்சம் ஊதியத்தில் மத்திய அரசு வேலை! யார், யார் விண்ணப்பிக்கலாம்?

நிர்வாகம் : கொச்சி மெட்ரோ ரயில் நிறுவனம்

மேலாண்மை : மத்திய அரசு

பணி : மேலாளர்

காலிப் பணியிடம் : 05

கல்வித் தகுதி : பி.இ.டிப்ளமோ துறையில் தேர்ச்சி பெற்றவர்கள் இப்பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம்.

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர் 48 வயதிற்கு உட்பட்டும் இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைப் படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்பட்டுள்ளது.

ஊதியம் : ரூ.60,000 முதல் ரூ.1,80,000 வரையில்

விண்ணப்பிக்கும் முறை : தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் www.kochimetro.org என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் வழியாக ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kochimetro.org அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KMRL Recruitment 2020: Apply Online For Manager Post kochimetro.org
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X