கர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900!

கர்நாடக மாநிலத்தில் உள்ள (கேஐடபுள்யுஏஐ) புற்று நோய் மருத்துவமனையில் காலியாக உள்ள குரூப்-பி, குரூப்-சி உள்ளிட்ட துணை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

By Kani

கர்நாடக மாநிலத்தில் உள்ள (கேஐடபுள்யுஏஐ) புற்று நோய் மருத்துவமனையில் காலியாக உள்ள குரூப்-பி, குரூப்-சி துணை மருத்துவ பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இதற்குத் தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

கர்நாடகாவில் குரூப்-பி, குரூப்-சி வேலை: சம்பளம் ரூ.83900!

மொத்த காலியிடம்: குரூப் பி-07

பணி: சைடோ டெக்னாலஜிஸ்ட்- 01
சம்பளம்: ரூ.43100-ரூ.83900

பணி: கிராஜிவேட் பார்மஸிஸ்ட்- 01
சம்பளம்: ரூ.43100-ரூ.83900

பணி: அசிஸ்டெண்ட் ரிசர்ச் சயின்டிஸ்ட்- 05
சம்பளம்: ரூ.40900-ரூ.78200

மொத்த காலியிடம்: குரூப் சி-270

பணி: ஸ்டாப் நர்ஸ்- 251
சம்பளம்: ரூ.33450-ரூ.62600

பணி: சைடோ டெக்னிஷியன்- 03
சம்பளம்: ரூ.33450-ரூ.62600

பணி: ஓடி டெக்னிஷியன்- 03
சம்பளம்: ரூ.33450-ரூ.62600

பணி: பார்மஸிஸ்ட்- 02
சம்பளம்: ரூ.27650-ரூ.52650

பணி: ஜூனியர் மெடிக்கல் லேபாரேட்ரி டெக்னிஷியன்-09
சம்பளம்: ரூ.27650-ரூ.52650

பணி: மெடிக்கல் இமேஜிங் டெக்னாலஜிஸ்ட்- 02
சம்பளம்: ரூ.27650-ரூ.52650

கல்வித் தகுதி: குறிப்பிட்ட பாடப்பிரிவில் பிஎஸ்சி, எம்எஸ்சி முடித்தவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

வயது வரம்பு: பொது பிரிவினர் 35க்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். எஸ்சி,எஸ்டி பிரிவினர் 40 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தேர்வு முறை: எழுத்து தேர்வு மற்றும் சான்றிதழ் சரிபார்ப்பு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இந்த லிங்கை கிளிக் செய்து ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பக் கட்டணம்: பொது பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி., எஸ்.டி. பிரிவினருக்கு ரூ.500. மாற்றுத் திறனாளிகளுக்கு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 06.07.2018

மேலும் முழுமையான விவரங்கள் அறிய இந்த லிங்கை கிளிக் செய்து தெரிந்து கொள்ளவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
KIDWAI Recruitment 2018 Apply Online 277 post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+