கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் ஆசிரியராக விருப்பமா?

மதுரை மாவட்டம், நரிமேட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் கலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மதுரை மாவட்டம், நரிமேட்டில் செயல்பட்டு வரும் கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் கலியாக உள்ள பல்வேறு பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் விண்ணப்பித்துப் பயனடையலாம். நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியான விண்ணப்பதாரர் தேர்வு செய்யப்படுவர்.

கேந்திரிய வித்தியாலயா பள்ளியில் ஆசிரியராக விருப்பமா?

பணி : விளையாட்டு பயிற்சியாளர்
பணி : மருத்துவர்
பணி : செவிலியர்
பணி : ஆலோசகர்
பணி : தமிழ் ஆசிரியர்
பணி : யோகா ஆசிரியர்
பணி : கணினி பயிற்றுவிப்பாளர் (முதன்மை மற்றும் இரண்டாம்நிலை)

நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 21.02.2019

பணி : ஆங்கிலம், ஹிந்தி, சமஸ்கிருதம், கணிதம், விஞ்ஞானம், சமூக அறிவியல் உள்ளிட்ட பிரிவில் பயிற்சி பெற்ற பட்டதாரி ஆசிரியர்

பணி : முதன்மை ஆசிரியர்

பணி : கணினி அறிவியல், அரசியல் அறிவியல், ஆங்கிலம் உள்ளிட்ட பிரிவில் பட்டதாரி ஆசிரியர் பட்டம் பெற்ற ஆசிரியர்

இப்பணியிடங்களுக்கான நேர்முகத் தேர்வு நடைபெறும் தேதி : 22.02.2019

நேர்முகத் தேர்வு நடைபெறும் இடம் : Kendriya Vidyalaya, P.T.Rajan Road, Narimedu, Madurai - 625002.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய http://www.kv1madurai.ac.in/ அல்லது http://www.kv1madurai.ac.in/admin/news/1956471186kv1_madurai_recruitment_2019.pdf என்னும் இணையதள முகவரியினை கிளிக் செய்யவும்.

For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kendriya Vidyalaya (KVS) Teacher Recruitment 2019 - Apply Now!
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X