8-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசிற்கு உட்பட்டு கரூர் மாவட்டத்தில் செயல்பட்டு வரும் நலவாழ்வு சங்கத்தில் காலியாக உள்ள செவிலியர், உதவியாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 15 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

8-வது தேர்ச்சியா? ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரில் கொட்டிக்கிடக்கும் தமிழக அரசு வேலைகள்!

நிர்வாகம் : கரூர் மாவட்ட நலவாழ்வு சங்கம்

மேலாண்மை : தமிழக அரசு

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • District Quality Consultant - 01
  • Data Processing Assistant - 01
  • IT Co-Ordinator - 01
  • Block Account Assistant - 01
  • ANM - 07
  • Multi-Purpose Worker - 04

மொத்த காலிப் பணியிடம் : 15

கல்வித்தகுதி :

District Quality Consultant - Hospital Administration, Public Health Management துறையில் முதுநிலை தேர்ச்சி பெற்று 2 ஆண்டகள் முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Data Processing Assistant - B.Sc (CS), BCA அல்லது ஏதேனும் ஒரு பட்டம் தேர்ச்சி பெற்று PGDCA முடித்திருக்க வேண்டும்.

IT Co-Ordinator - MCA, BE, B.Tech தேர்ச்சி பெற்று ஒரு வருடம் பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Block Account Assistant - B.Com தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

Multi-Purpose Worker - 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • விண்ணப்பதாரர்கள் 20 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • அரசு விதிமுறைகளின்படி குறிப்பிட்ட பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு அளிக்கப்படும்.

ஊதியம் :

  • District Quality Consultant - ரூ.40,000
  • Data Processing Assistant - ரூ.15,000
  • IT Co-Ordinator - ரூ.16,500
  • Block Account Assistant - ரூ.12,000
  • ANM - ரூ.11,000
  • Multi-Purpose Worker - ரூ.5,121

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் தங்களது பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை கீழே குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு 15.09.2021 தேதிக்குள் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர்‌ / துணை இயக்குநர்‌ சுகாதாரப்பணிகள்‌ மாவட்ட நல வாழ்வு சங்கம், ‌ (டியர்‌ 112விம்‌ 8௦0௦0) மாவட்ட ஆட்சியர்‌ அலுவலக வளாகம்‌, கரூர்‌ மாவட்டம்‌, கரூர்‌-639 007.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
karur health society recruitment 2021: Apply for MTS, Nurse, Assistant & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+