10, 12-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் வேலை!

இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

இந்திய அஞ்சல் துறையின் கர்நாடகம் அஞ்சல் வட்டத்தில் காலியாக உள்ள இளநிலை கணக்காளர், அஞ்சல் உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 46 பணியிடங்கள் இதன்மூலம் நிரப்பப்பட உள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

10, 12-வது தேர்ச்சியா? ரூ.81 ஆயிரம் ஊதியத்தில் அஞ்சல் துறையில் வேலை!

நிர்வாகம் : இந்திய அஞ்சல் துறை

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : கர்நாடகா

மொத்த காலிப் பணியிடங்கள் : 46

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள்:-

இளநிலை கணக்காளர் - 02
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

அஞ்சல் உதவியாளர் - 11
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

Sorting Assistant (SA)in Railway Mal Offices - 04
ஊதியம் : மாதம் ரூ.25,500 முதல் ரூ.81,100 வரையில்

Postman (PM) in Post Offices - 27
ஊதியம் : மாதம் ரூ.21,700 முதல் ரூ.69,100 வரையில்

கல்வித் தகுதி : மேற்கண்ட பணியிடங்களுக்கு 10, 12-வது தேர்ச்சி பெற்றவர்கள், இளங்கலை பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : இப்பணியிடத்திற்கு 18 முதல் 27 வயதிற்கு உட்பட்டவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

தேர்வு முறை : தகுதிகள் அடிப்படையில் தேர்வு பட்டியல் தயார் செய்யப்பட்டு நேர்முகத் தேர்வின் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுவர்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி பிரிவைச் சேர்ந்தவர்கள் ரூ.200
  • எஸ்சி, எஸ்டி, முன்னாள் ராணுவத்தினர், மாற்றுத்திறனாளிகள் பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

கட்டணம் செலுத்தும் முறை : கட்டணத்தை வங்கி பரிவர்த்தணை அட்டைகள் அல்லது நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : www.karnatakapost.gov.in என்ற அதிகாரப்பூர்வ வலைத்தளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 26.02.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://www.karnatakapost.gov.in/download/Karnataka_Circle_Sports_Notification_dtd_17-01-2020.pdf என்னும் அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karnataka Post Office Recruitment 2020: Apply Online For 44 Various Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+