கர்நாடகா வங்கியில் அதிகாரி வேலை! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஸ்கேள் ஒன்றின்படி ரூ.69 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கர்நாடகா வங்கியில் காலியாக உள்ள அதிகாரி பணியிடத்தினை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்கு ஸ்கேள் ஒன்றின்படி ரூ.69 ஆயிரம் வரையிலும் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடத்திற்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் வரும் 18ம் தேதிக்குள் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

கர்நாடகா வங்கியில் அதிகாரி வேலை! ஊதியம் எவ்வளவு தெரியுமா?

நிர்வாகம் : கர்நாடகா வங்கி

பணி : அதிகாரி (Scale-I)

கல்வித் தகுதி : ஏதேனும் ஓர் துறையில் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் இப்பணியிடத்திற்கு விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு : 01.01.2020 தேதியின்படி 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம்.

ஊதியம் : மாதம் ரூ.69,000 வரையில்

தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் எழுத்துத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.

இத்தேர்விற்கான அழைப்பு கடிதம் விண்ணப்பதாரரின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கப்படும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் இடங்கள் : பெங்களூர், தர்வாத்-ஹூப்ளி, மங்களூரு, மும்பை மற்றும் புதுதில்லி அகிய பகுதிகளில் இதற்கான தேர்வு நடைபெறும்.

விண்ணப்பக் கட்டணம் :

  • பொது மற்றும் ஓபிசி விண்ணப்பதாரர்களுக்கு - ரூ.600
  • எஸ்.சி, எஸ்.டி பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு ரூ.500

கட்டணம் செலுத்தும் முறை : விண்ணப்பக் கட்டணத்தை ஆன்லைன் வழியில் செலுத்த வேண்டும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்தில் சேர தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் https://karnatakabank.com/ என்னும் அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி : 18.01.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

ஆன்லைன் எழுத்துத் தேர்வு நடைபெறும் தேதி : 16.02.2020

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் https://karnatakabank.com/careers என்னும் இணையதள லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Karnataka Bank Recruitment 2020 Out: Apply For Officers (Scale-I) Posts
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+