தமிழக அரசின் கீழ் கன்னியாகுமரி மாவட்ட சுகாதார துறையில் காலியாக உள்ள ஆய்வக உதவியாளர், மருத்துவ அதிகாரி உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 17 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ரூ.45 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இப்பணியிடங்களுக்கு தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

நிர்வாகம் : கன்னியாகுமரி மாவட்ட சுகாதாரத் துறை
மேலாண்மை : தமிழக அரசு
பணி : Lab assistants, District Programme Coordinator, Medical Officer மற்றும் Data Entry Operator
மொத்த காலிப் பணியிடங்கள் : 17
கல்வித் தகுதி :
12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று பணிக்கு தொடர்புடைய பிரிவில் பட்டம், B.Pharm, DMLT, MBA, PG Diploma, MBBS தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
வயது வரம்பு : விண்ணப்பதாரர் 01.12.2021 தேதியின்படி 40 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
ஊதியம் : ரூ.10,000 முதல் அதிகபட்சம் ரூ.45,000 மாதம்
அதிகாரப்பூர்வ அறிவிப்பு : கீழே இணைக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 22.12.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களது விண்ணப்பப் படிவம் கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.
தேர்வு முறை : விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
இப்பணியிடங்கள் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் கீழே இணைக்கப்பட்டுள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு விளம்பரத்தைக் காணவும்.


Click it and Unblock the Notifications












