ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!!

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மெக்கானிக், ஐடி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கத்தில் காலியாக உள்ள மெக்கானிக், ஐடி ஒருங்கிணைப்பாளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 3 பணியிடங்கள் உள்ள நிலையில் இதற்கு ஐடிஐ, பொறியியல் துறையில் தேர்ச்சி பெற்றவர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. ரூ.40 ஆயிரம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ள இப்பணியிடங்களுக்குத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.40 ஆயிரம் ஊதியத்தில் உள்ளூரிலேயே தமிழக அரசு வேலை வேண்டுமா? விண்ணப்பங்கள் வரவேற்பு!!

நிர்வாகம் : கன்னியாகுமரி மாவட்ட சுகாதார சங்கம்‌

மேலாண்மை : தமிழக அரசு

மொத்த காலிப் பணியிடங்கள் : 03

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Refrigeration Mechanic - 01
  • IT Coordinator - 01
  • District Quality Consultant - 01

கல்வித் தகுதி :

Refrigeration Mechanic - MRAC பாடப்பிரிவில் ITI தேர்ச்சியுடன் ஒரு வருட பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

IT Coordinator - MCA, BE, B.Tech தேர்ச்சியுடன் ஒரு வருட பணி முன் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

District Quality Consultant - Dental, Ayush, Nursing, Social Science, Life Science, Health Management, Public Health, Hospital Administration பாடங்களில் இளநிலை, முதுநிலை பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு : விண்ணப்பதாரர் 40 முதல் 45 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் : ரூ.15,600 முதல் அதிகபட்சம் ரூ.40,000 மாதம்

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் 05.11.2021 தேதிக்குள் கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு தங்களின் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பப் படிவத்தினை நேரிலோ அல்லது விரைவு தபால், [email protected] எனும் மின்னஞ்சல் மூலமாக கிடைக்கும் வகையில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி :

நிர்வாக செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம் (District Health Society),
துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம்,
கிருஷ்ணன் கோவில், நாகர்கோவில் - 629 001, கன்னியாகுமரி மாவட்டம்.

செயலாளர் / துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், மாவட்ட ஆட்சித் தலைவர்,
மாவட்ட நலவாழ்வுச் சங்கம், தலைவர் மாவட்ட நலவாழ்வு சங்கம்,
கன்னியாகுமரி மாவட்டம், கன்னியாகுமரி.

குறிப்புகள் : இப்பணியிடங்கள் முற்றிலும் தற்காலிகமானதாகும்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறிய கீழே இணைக்கப்பட்டுள்ள அறிவிப்பைக் காணவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
kanniyakumari district health Society Recruitment 2021, Apply for Mechanic, IT Coordinator & other Post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+