காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சேவைப் பிரிவில் வேலை...!!!

காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு பிரிவில் (DHS Kancheepuram) ஏற்பட்டுள்ள மாவட்ட திட்ட அதிகாரி, டேட்டா அசிஸ்டெண்ட், மல்ட்டிபர்ப்பஸ் வொர்க்கர் (District Programme Manager, Data Assistant, Multipurpose Worker) ஆகிய பணிகளுக்கான காலியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. தகுதியும், ஆர்வமும் உள்ளவர்கள் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்கலாம்.கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/01/2024010490.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

இந்த பெருமைமிகு காஞ்சிபுரம் மாவட்டத்தில் அமைந்துள்ள
காஞ்சிபுரம் மாவட்ட நலவாழ்வு சங்கப் பிரிவில்தான் (DHS Kancheepuram) தற்போது மாவட்ட திட்ட அதிகாரி, டேட்டா அசிஸ்டெண்ட், மல்ட்டிபர்ப்பஸ் வொர்க்கர் (District Programme Manager, Data Assistant, Multipurpose Worker) ஆகிய பணிகளுக்கான காலியிடங்கள் உள்ளன.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதார சேவைப் பிரிவில் வேலை...!!!

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரச்சேவைப் பணிகளுக்கான கல்வித்தகுதி:

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரச்சேவைப் பணிகளுக்கு விண்ணப்பம் செய்யும் விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற கல்வி வாரியங்களில் பின்வரும் கல்வித் தகுதியைப் பெற்றவராக இருக்க வேண்டும்.

District Programme Manager - Bachelor's Degree (BNYS)
Data Assistant - BBA, B.Sc, BCA, B.Tech, Graduate Degree + Diploma
Multipurpose Worker - தமிழில் எழுத, படிக்க தெரிந்தால் போதும்

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரச்சேவைப் பணிகளுக்கான வயது விவரம்:
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் வயது வரம்பு பற்றிய விவரத்தை அதிகாரப்பூர்வ அறிவிப்பில் காணலாம்.

காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரச்சேவைப் பணிகளுக்கானஊதிய விவரம்:

இந்த தமிழக அரசு சார்ந்த பணிகளுக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு பணியமர்த்தப்படும் நபர்கள் பின்வருமாறு ஊதியம் பெறுவார்கள்.

District Programme Manager - ரூ.30,000/- (ஒரு மாதத்திற்கு)

Data Assistant - ரூ.15,000/- (ஒரு மாதத்திற்கு)

Multipurpose Worker - ரூ.300/- (ஒரு நாளைக்கு)

தேர்வு செய்யும் முறை:

இப்பணிகளுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பிக்கும் வழிமுறை:

விண்ணப்பிக்க விருப்பமுள்ள விண்ணப்பதாரர்கள் அறிவிப்பின் கீழுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து பூர்த்தி செய்து தேவையான சான்றிதழ்களின் நகலை இணைத்து அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள முகவரிக்கு கடைசி நாளுக்குள் (18.01.2024) விரைவு தபால் செய்யலாம் அல்லது நேரில் சென்று சமர்ப்பிக்கலாம்.

இணையதள முகவரி: கூடுதல் விவரங்களுக்கு https://cdn.s3waas.gov.in/s31543843a4723ed2ab08e18053ae6dc5b/uploads/2024/01/2024010490.pdf என்ற இணையதள முகவரியைக் கிளிக் செய்து அறியலாம்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
District Health Society Kancheepuram has recently announced the latest recruitment for District Programme Manager, Data Assistant, Multipurpose Worker Posts apply for Offline mode. This District Health Society Kancheepuram Job notification 2024 will be available on the official website from 05.01.2024 to 18.01.2024. Kanchipuram District Health Society has recently published a notification to fill up 04 vacancies through offline mode. All Eligible aspirants can visit DHS Kancheepuram Career official website i.e., kancheepuram.nic.in Recruitment 2024. Last date to apply offline on or before 18-January-2024.
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+