ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

மத்திய அரசின் கீழ் சென்னையில் செயல்பட்டு வரும் கலாக்ஷேத்ரா பவுண்டேஷனில் காலியாக உள்ள மேலாளர், கணக்காளர் உள்ளிட்ட பல்வேறு பணியிடங்களை நிரப்பிடுவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 6 பணியிடங்கள் உள்ள நிலையில் இப்பணியிடங்களுக்கு ரூ.1.12 லட்சம் வரையில் ஊதியம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் கீழ்காணும் முறையில் விண்ணப்பித்துப் பயனடையலாம்.

ரூ.1.12 லட்சம் ஊதியத்தில் சென்னையில் கொட்டிக்கிடக்கும் மத்திய அரசு வேலைகள்!

நிர்வாகம் : கலாக்ஷேத்ரா பவுண்டேஷன் (Kalakshetra Foundation)

மேலாண்மை : மத்திய அரசு

பணியிடம் : சென்னை

மொத்த காலிப் பணியிடங்கள் : 06

பணி மற்றும் காலிப் பணியிட விபரங்கள் :

  • Manager - 02
  • Foreman - 01
  • Semi-Skilled Worker - 01
  • Accountant - 01
  • Superintendent - 01

கல்வித் தகுதி : அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்தில் 8, 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள், பி.காம், எம்.ஏ, எம்.எஸ்சி, எம்.காம் போன்ற துறைகளில் தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

வயது வரம்பு :

  • Manager, Foreman மற்றும் Accountant: அதிகபட்சம் 35 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Semi-Skilled Worker: அதிகபட்சம் 25 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.
  • Superintendent: குறைந்தபட்சம் 40 முதல் 50 வயதிற்கு உட்பட்டு இருக்க வேண்டும்.

ஊதியம் :

  • Manager - ரூ.35,400 முதல் ரூ.1,12,400 மாதம்
  • Foreman - ரூ.25,500 முதல் ரூ.81,100 மாதம்
  • Superintendent - ரூ.18,000 முதல் ரூ.56,900 மாதம்
  • Semi-Skilled Worker - ரூ.18,000 முதல் ரூ.56,900 மாதம்
  • Accountant - ரூ.29,200 முதல் ரூ.92,300 மாதம்

அதிகாரப்பூர்வ அறிவிப்பு : இங்கே கிளிக் செய்யவும்.

விண்ணப்பிக்கும் முறை : மேற்கண்ட பணியிடத்திற்கு விண்ணப்பிக்கத் தகுதியும், விருப்பமும் உள்ளவர்கள் www.kalakshetra.in அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்புடன் இணைக்கப்பட்டுள்ள விண்ணப்பப் படிவத்தினை 17.06.2021 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

தேர்வு முறை : விண்ணப்பதாரர் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.

இப்பணியிடம் குறித்த மேலும் விபரங்களை அறியவும், விண்ணப்பப் படிவத்தினைப் பெறவும் www.kalakshetra.in அல்லது மேலே உள்ள அதிகாரப்பூர்வ அறிவிப்பு லிங்க்கை கிளிக் செய்யவும்.

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kalakshetra Foundation Recruitment 2021: Apply For Manager, Foreman and various post
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+