ஒரு பதவிக்கு ரூ.1,12,400 ஊதியம்?

உலகில் உள்ள அஃறிணை, உயர் தினையை இசைய வைக்கிற ஓர் அருஞ்சாதனம், சொல் என்னவெனில், அதன் பெயர் இசை.

இசையை சிரவண கலை என்றும் அழைப்பர். இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் யாரும் இல்லை என்றே கூறலாம்.

இசை ஆசிரியர்?

அத்தகைய சிறப்பான கலை கற்று தரும் ஆசிரியருக்கு நாம் அளிக்கும் வெகுமதிக்கு மதிப்பே கிடையாது.

ப்படி இசை ஆசிரியராக இருந்தால், உங்களுக்கு ஓர் அரிய வாய்ப்பை, மத்திய அரசின் கலாச்சார அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் தன்னாட்சி அமைப்பான கலாக்ஷேத்ரா அறக்கட்டளை வழங்குகிறது.

சென்னை திருவான்மியூரில் இயங்கி வரும் அந்த அமைப்பில் காலியாக உள்ள ஆசிரியர்(இசை) பணிக்கு, தகுதி, திறமை உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என, அறிவிப்பு வெளியிட்டுள்ளது.நிர்வாகம் : கலாக்ஷேத்ரா அறக்கட்டளை(Kalakshetra Foundation)

மேலாண்மை : மத்திய அரசு

பணி விவரம்

ஆசிரியர் (இசை) - Tutor (Music)

விண்ணப்பிக்கும் முறை: ஆஃப்லைன்/ அஞ்சல் வழி

விண்ணப்பிக்க கடைசி தேதி - 18.09.2022

பணியிடங்கள் எண்ணிக்கை: 1

வயது வரம்பு

ஆசிரியர்(இசை) பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள், அதிகபட்சம் 30 வயதிற்குள் இருக்க வேண்டும்.

கல்வித்தகுதி

விண்ணப்பதாரர் அரசு அல்லது அரசு அனுமதி பெற்ற கல்வி நிலையங்களில், 10ம் வகுப்பு அல்லது கர்நாடக இசை பாடப்பிரிவில், Diploma அல்லது Degree பெற்றவராக இருக்க வேண்டும்.

இருப்பினும், கல்வித்தகுதி, வயதுவரம்பு. நிபந்தனைகள் மற்றும் இதர விவரங்களை அலுவலக வேலை நேரங்களில், நேரில் சென்று கேட்டுக் தெரிந்து கொள்ளலாம் அல்லது அதிகாரப்பூர்வ அறிவிப்பை கவனமாக படித்து அறியலாம்.

ஊதியம்

ஆசிரியர்(இசை)/ Tutor (Music) பணிக்கு தேர்வு செய்யப்படும் நபர்கள் Pay Level 11 என்ற ஊதிய அளவின்படி, குறைந்தபட்சம் ரூ.35,400/- முதல் அதிகபட்சம் ரூ.1,12,400/- வரை மாத ஊதியமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பப்படிவம் மற்றும் நிபந்தனைகளை https://kalakshetra.in/others/vacancies/ என்ற இணையதளத்தில் இருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், Director, Kalakshetra Foundation, Thiruvanmiyur,
Chennai - 600 041. என்ற முகவரிக்கு, செப்., 19 அல்லது அதற்கு முன்னர் விண்ணப்பங்கள் கிடைக்கும் வகையில் அனுப்பி வைக்க வேண்டும்.

விண்ணப்ப கட்டணம்: கட்டணம் ஏதுமில்லை.

தேர்வு முறை

எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு வாயிலாக தெரிவு செய்யப்படுவர்.

மறக்காதீங்க...!

• எந்தவொரு வடிவத்திலும் 'கேன்வாஸ்' இருப்பது தகுதியற்றதாக கருதப்படும்.

• விண்ணப்பத்துடன் கல்வி தகுதிக்குரிய சான்றுகள் மற்றும் பிற ஆவணங்களுக்கு சான்றிட்ட நகல் மட்டுமே அனுப்ப வேண்டும்.

• கடைசி தேதிக்கு பின் வரும் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும்.

• தெரிவு செய்யப்படும் விண்ணப்பதாரர்கள் மட்டுமே தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

மிஸ் பண்ணிடாதீங்க...! ஒரு முறை கிளிக் பண்ணுங்க...!

https://kalakshetra.in/others/vacancies/

பணி பற்றிய முழு விவரங்கள்/ விண்ணப்பங்கள் மாதிரியை பதிவிறக்கம் செய்ய படிக்க வேண்டுமா?

https://kalkbuckmedi21.s3.ap-south-1.amazonaws.com/2022/08/Advt-Tutor-Music-200822.pdf

More From CareerIndia
For Quick Alerts
Subscribe Now  
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

English summary
Kalakshetra Foundation, an autonomous organization working under the Ministry of Culture, Government of India, has published a notification to apply for the vacant post of Teacher (Music).
--Or--
Select a Field of Study
Select a Course
Select UPSC Exam
Select IBPS Exam
Select Entrance Exam
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+