இந்திய நேவியில் பத்தாம் வகுப்பு படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பு !

Posted By:

இந்தியன் நேவியில் வேலைவாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது. இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு பெற விருப்பமுள்ளோர் விண்ணப்பிக்கலாம்.

இந்திய நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்கவும்

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்பு அறிவிக்கையில் மொத்தப் பணியிடங்கள் அறிவிக்கப்படவில்லை ஆகையால் இது நல்ல வாய்ப்பு அதிகபட்ச எண்ணிக்கையில் காலியிடம் நிரப்பபடலாம். ஏன் வாய்ப்பு மிஸ்வானேன் அப்பளை பண்ணுங்க வேலையை பெறவும்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு விண்ணப்பிக்க எந்த வித விண்ணப்ப கட்டணமும் செலுத்த அவசியமில்லை டபுள் டமாக்கா ஆஃபர் அப்போது எளிதாக விண்ணப்பிக்கலாம்.

இந்தியன் நேவியில் வேலை வாய்ப்புக்கு தேர்ந்தெடுக்கப்படுபடுபவர்களுக்கு பணியிடம் கேரளாவில் அமையும். விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் 2.1. 1999 ஆம் ஆண்டிற்கும் 1.7.2001க்குள் பிறந்திருக்க வேண்டும் திருமணமாகதவர்கள் பணிக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

பணியிடங்கள் கேடட் 10 மற்றும் பிளஸ் 2 , பிடெக் கேடட் என்ட்ரி கோர்ஸ் ஜூலை 2018 இல் தொடங்கும். விண்ணப்பத்தாரர்கள் விதிமுறையின்படி சம்பளம் பெறலாம்.

விண்ணப்பத்தாரர்கள் பத்து மற்றும் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அத்துடன் அறிவியல் பாடங்களான பிசிக்ஸ், கெமிஸ்ட்ரி, மேத்தமெடிக்ஸ், ஆங்கிலத்தில் 50% சதவிகித மதிபெண்கள் பெற்று தேர்ச்சியுடன் அங்கிகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மேலும் விண்ணப்பத்தாரர் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வு எழுதியிருக்க வேண்டும். தேர்ந்தெடுக்கப்படும் விண்ணப்பத்தாரர்கள் எஸ்எஸ்பி இண்டர்வியூ மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் அத்துடன் ஜேஇஇ மெயின்ஸ் தேர்வை பொருத்து எஸ்எஸ்பி தேர்வு இருக்கும்.

அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் தேவையான தகவல்களை பெறலாம். அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இணைத்துள்ளோம். ஆன்லைன் விண்ணப்ப இணைப்பையும் இணைத்துள்ளோம்.விருப்பமும் தகுதியும் உடையோர் நவம்பர் 30 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். 

சார்ந்த பதிவுகள்:

பரோடா வங்கியில் வேலை வேண்டுமா விண்ணப்பிங்க ! 

காம்பாட் வைக்கிள் ரிசர்ச் அண்ட் டெவல்மெண்ட்டில் வேலை வாய்ப்பு

English summary
here article tell about job notification of Indian Navy

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia