யூபிஎஸ்சியின் அலுவலக ஆபிசர் வேலை வாய்ப்பு

Posted By:

மத்திய தேர்வு ஆணையமான யூபிஎஸ்சியில் வேலை வாய்ப்பு அறிவிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவின் நிர்வாகத்துறைகள் மற்றும் பாதுகாப்புத்துறைகள் அத்துடன் மினிஸ்ட்டரி துறைகள், ரயில்வே துறை, இன்ஜினியரிங்  போன்ற துறைகளுக்கு தேவையான திறன்மிகு ஆட்களை தேர்வு மூலம் பணியமர்த்தும் அமைப்பு யூபிஎஸ்சி ஆகும.

யூபிஎஸ்சியில் அலுவலக ஆபிசர் பணிவாய்ப்பு பயன்படுத்தவும்

யூபிஎஸ்சி அதற்காகவே ஆண்டு முழுவதும பணியாற்றும்.
யூபிஎஸ்சியின் அலுவலகத்தில் அதிகரிகள் பணியிடங்களுக்கு தேவையான ஆட்கள் வேண்டி அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

சார்ந்த பதிவுகள்:

அட கடவுளே கொசுவுக்கு ஹீட் இருந்தா நல்லதாம் ஐஏஎஸ் தேர்விலா !

யூபிஎஸ்சி அறிவித்துள்ள காலிப்பணியிடங்கள் விவரம் கிழே கொடுத்துள்ளோம்.

அஸிஸ்டெண்ட் லீகல் அட்வைசர் பணியிடங்கள் 4 அறிவிப்பு லிங்க்

அஸிஸ்டெண்ட் டைரக்டர் பணியிடங்கள் - 3 அறிவிப்பு லிங்க்

டெப்புட்டி பணியிடம் - 1 அறிவிப்பு லிங்க்

அசோசியேட்ஸ் புரெபெசர் எலட்டிரானிக்ஸ் இஞ்சினியரிங் பணியிடம் -1 அறிவிப்பு லிங்க்

ஆன்லைனில் விண்ணப்பிக்க இணைய லிங்கினை கொடுத்துள்ளோம். 

யூபிஎஸ்சி பணியிடத்திற்கு விண்ணப்பிக்க ஆன்லைனில் அதிகாரப்பூர்வ இணைய தளத்தில் சென்று காணலாம்.
யூபிஎஸ்சி அறிவித்துள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க ஜனவரி 11,2018 கடைசி நாளாகும்.
யூபிஎஸ்சி அறிவிப்பின் படி தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் விதிமுறைகளின் படி சம்பளம் பெறுவார்கள்.
அதிகாரப்பூர்வ இணைய இணைப்பை இங்கு கொடுத்துள்ளோம். யூபிஎஸ்சியில் வேலை செய்வது என்பது மிக கௌரவமான ஒன்றாகும் விருப்பமும் தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

சார்ந்த பதிவுகள்:

காவல் துறையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு

தமிழ்நாட்டில் மத்திய பல்கலைகழகத்தில் வேலை வாய்ப்பு

English summary
here article tells about Job notification of Upsc
Please Wait while comments are loading...

உடனுக்குடன் கல்வி , வேலைவாய்ப்பு தகவல்கள் பெறுங்கள் , வேலை & கல்வி தகவல் தளம்
Tamil Careerindia